Loading . . .




சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் தலைமையில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

The Forecast 1 year ago தமிழ்நாடு

நேற்று தலைமைச் செயலகத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் தலைமையில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சர்க்கரைத்துறை இயக்குநர் த.அன்பழகன் இ.ஆ.ப., மற்றும் சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்கள், துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சர்க்கரை ஆலைகளின் மேற்கொள்ள வேண்டிய முக்கிய செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News