Loading . . .




உப்பூர் அனல் மின்நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கூடுதல் தலைமை செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது

The Forecast 1 year ago தமிழ்நாடு

கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் உப்பூர் (2x800 மெகா வாட்) அனல் மின்நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இயக்குநர்/ மின் திட்டங்கள் கருக்குவேல்ராஜன், மின் உற்பத்தி கழக இயக்குநர் (நிதி ) பாலகிருஷ்ணன், எல் & டி. தலைமை செயல் அதிகாரி (புவிஅமைப்பு பொறியியல் பிரிவு சென்னை) ஆர். கணேஷ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News