ஜூன் மாதம் முதல் 100 மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது தமிழக அரசு
The Forecast 1 year ago தமிழ்நாடு
தமிழகத்தில் முதல் முறையாக சென்னையில் வருகின்ற ஜூன் மாதம் முதல் 100 மின்சார பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்டையார்பேட்டை, பல்லவன் இல்லம், பெரும்பாக்கம், பூந்தமல்லி, வியாசர்பாடி ஆகிய 5 பணிமனைகளில் இருந்து பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதற்காக சார்ஜர் வசதி உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்கும் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
0 Comments