சென்னை தலைமை செயலகத்தில், "100 ஆண்டு திருப்பூர்" எனும் புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
Janani G 11 months ago தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், மூத்த செய்தியாளர் ஆர். சுப்ரமணியன் எழுதிய 100 ஆண்டு திருப்பூர்" எனும் புத்தகத்தை வெளியிட்டார்.
இந்நிகழ்வின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தமிழ்நாடு மாநில திட்டக்குழு செயல் துணைத்தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன், நூல் ஆசிரியர் ஆர். சுப்ரமணியன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கெளரவத் தலைவர் பாப்பீஸ் ஆ. சக்திவேல், தென்னிந்தியா பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன், மற்றும் புத்தக ஆசிரியரின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.
0 Comments