Loading . . .




தமிழ்நாட்டில் கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி அமைப்பது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது

The Forecast 11 months ago தமிழ்நாடு

தமிழ்நாடு மின்வாரிய தலைவர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் தமிழ்நாட்டில் கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி அமைப்பது தொடர்பாக டென்மார்க்கின் டேனிஷ் எனர்ஜி ஏஜென்சி (DEA), டென்மார்க் தூதரகம், மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் இடையே உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் டென்மார்க்கின் எரிசக்தி முகமை (Danish Energy Agency) யின் துணை இயக்குநர் இடையே உயர்மட்ட ஸ்டைன் லெத் ரச்முசன் (Stine Leth Rasmussen) தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் மரு. அனீஷ் சேகர், இ.ஆ.ப., உலகளாவிய ஒத்துழைப்பு மைய சிறப்பு ஆலோசகர் டாக்டர். கரோலின் செஜர் டம்கார்ட் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News