Loading . . .




இந்திய ஆட்சிப்பணி பயிற்சி அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. விளக்கி கலந்துரையாடினார்

The Forecast 11 months ago தமிழ்நாடு

தமிழ்நாடு மின்சாரவாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., இந்திய ஆட்சிப்பணி பயிற்சி அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

உடன் பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர். அனீஷ் சேகர், இ.ஆ.ப, மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப. இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், இ.ஆ.ப., மின் தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குநர் கு. இந்திராணி ஆகியோர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News