சுகி ஒருங்கிணைந்த சேவை மையத்தின் செயல்பாடுகள் மூலம் பயனடைந்தவரிடம் கேட்டறிந்தார் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ்,இ.ஆ.ப.,
The Forecast 11 months ago தருமபுரி
தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள சுகி ஒருங்கிணைந்த சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ்,இ.ஆ.ப., நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அலைபேசி வாயிலாக ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூலம் பயனடைந்தவரிடம் சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
உடன், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கூடுதல் (பொறுப்பு) மரு. சிவக்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
0 Comments