தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்தப் பயிற்சிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு த.நா. மாநில தகவல் ஆணையர் முனைவர் மா. செல்வராஜ் வழங்கினார்
The Forecast 10 months ago தமிழ்நாடு
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் முனைவர் மா. செல்வராஜ், நேற்று சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்தப் பயிற்சிகளை வழங்கினார்.
0 Comments