Loading . . .




அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 16வது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியினை (ACMEE 2025) தொடங்கி வைத்து, கருவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்

The Forecast 10 months ago தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 16-வது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியினை (ACMEE 2025) தொடங்கி வைத்து, கருவிகளை பார்வையிட்டார். 

இந்நிகழ்வின்போது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ. கருணாநிதி, ஜோசப் சாமுவேல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப., சிட்கோ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் /முதன்மைச் செயலாளர் ஆ. கார்த்திக், இ.ஆ.ப., அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சதீஷ் பாபு, கவுரவ பொதுச் செயலாளர் கே. தவமணி, அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், தொழில் அதிபர்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News