Loading . . .




கிரிப்டோகரன்சியான பிட்காயின்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து 12 அடி உயரச் சிலை ஒன்றை நிறுவியுள்ளனர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

Janani G 7 months ago தேசிய செய்திகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரிப்டோகரன்சியான பிட்காயின்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருவது அனைவரும் அறிந்ததே. இதனை முன்னிட்டு, முதலீட்டாளர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 12 அடி உயரச் சிலை ஒன்றை நிறுவியுள்ளனர்.

வாஷிங்டன் DC-யில் உள்ள அமெரிக்க கேபிடல் கட்டடத்தின் வெளியே அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையில், டிரம்ப் தனது கையில் பிட்காயினை ஏந்திய நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளார். வெள்ளி மற்றும் அலுமினியம் கலவையால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு தங்கம் பூசப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். உலகளவில் கிரிப்டோ முதலீட்டாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சிலை, டிரம்பின் பிட்காயின் ஆதரவை வெளிப்படையாகக் காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News