Loading . . .




சென்னை காங்கிரஸ் தலைவர்கள் நியமனம்

The Forecast 3 years ago சென்னை

முன்னாள் மத்திய அமைச்சர் EVKS.இளங்கோவன் அவா்களின் பாிந்துரையின்படி இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (INTUC) மத்திய சென்னை மாவட்ட தலைவராக C.R.சீனிவாச மூா்த்தி அவா்களையும், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (INTUC) வட சென்னை (மே) மாவட்ட தலைவராக .சே.சார்லஸ் அவர்களையும் 21-05-2022 அன்று இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (INTUC) தமிழக தலைவர் .V.C.முனுசாமி அவா்கள் நியமித்து, (INTUC) தமிழக துணைத் தலைவர் .கு.வெங்கடேசன் முன்னிலையில்  நியமன ஆணைகளை வழங்கினார்.

0 Comments

Post your comment here

சென்னை Relateted News