Loading . . .




இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தி* அவர்கள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் ஆய்வு

Arut Selvan 4 years ago ஐட்ரீம் இரா.மூர்த்தி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இராயபுரம் சட்டமன்ற தொகுதில் உள்ள *“அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி”* வளாகத்தில் *இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தி* அவர்கள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் Dr.பாலாஜி மற்றும் 20 துணை பேராசிரியர்கள் அனைவருடனும் இணைந்து,

*மருத்துவக் கல்லூரியின் நூலகம், 

கலையரங்கம், 

மாணவர்கள் உணவருந்தும் இடம்

வகுப்பறைகள் (மேசைகள், இருக்கைகள்)

கழிப்பறை வசதிகள்*


போன்ற அனைத்து இடங்களையும் சுமார் *3 மணி நேரம்* ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த மருத்துவ கல்லூரியில் பயிலும் *மாணவ, மாணவியர்களின் தேவைகளை கேட்டறிந்து* அதனை விரைவில் * முதல்வர் மு.க.ஸ்டாலின் * அவர்களின் உத்தரவின் பேரில் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் *.மா.சுப்பிரமணியன்* அவர்களிடம் வேண்டுகோள் விடுத்து இந்த கல்லூரியில் பயிலும் *3800 மாணவர்கள் மற்றும் துணை மருத்துவம் (Paramedicals) பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் மருத்துவமணைக்கும்* தேவையான அனைத்து ஆக்கப்பூர்வமான வேலைகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்.

0 Comments

Post your comment here

ஐட்ரீம் இரா.மூர்த்தி Relateted News