தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் அவர்கள் (5.6.2022) முதன் முறையாக தோட்டக் கலைத் துறை சார்பில் நடைபெற்று வரும் சென்னை மலர் காட்சியைப் பார்வையிட்டார்
The Forecast 3 years ago சென்னை
தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (5.6.2022) கலைவாணர் அரங்கத்தில், தமிழகத்தில் மலர்ப் பயிர்கள் சாகுபடி செய்யப்படும் விபரத்தினை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், சாகுபடி பரப்பினை உயர்த்திடும் நோக்கத்திலும் முதன் முறையாக தோட்டக் கலைத் துறை சார்பில் நடைபெற்று வரும்
சென்னை மலர் காட்சியைப் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது, நீர் வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments