அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன் அவர்கள் தலைமையில் பள்ளி மாணவிகள் முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயலினை அகற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
The Forecast 3 years ago சென்னை
(15.06.2022) சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உலக முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்புத்
தினத்தையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன் அவர்கள்
தலைமையில் பள்ளி மாணவிகள் முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயலினை அகற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உடன், சமூக
நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இயக்குநர் திருமதி த.ரத்னா,இ.ஆ.ப., உள்ளார்.
0 Comments