Loading . . .




உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு

The Forecast 3 years ago சென்னை

உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும்

வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மிதிவண்டி பேரணியை

 மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள்  (15.10.2022) சென்னை தீவுத்திடலில்

கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்  துணை மேயர்

.மு.மகேஷ்குமார் அவர்கள், பொதுசுகாதாரக்குழுத் தலைவர் டாக்டர் கோ.சாந்தகுமாரி

அவர்கள், துணை ஆணையாளர் (கல்வி)  டி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள்,

மண்டலக்குழுத் தலைவர் .பி. ஸ்ரீராமுலு அவர்கள், மாநகர நல அலுவலர்

டாக்டர் எம்.ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

சென்னை Relateted News