(18.10.2022) சென்னை, தண்டையார்பேட்டை, அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில், சமூக நலன் மற்றும்
மகளிர் உரிமைத் துறை சார்பில், புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டடத்தை சமூக
நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி. பி.கீதா ஜீவன் அவர்கள் திறந்து வைத்தார். உடன்,
இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்நாடு மாநில மகளிர்
ஆணையத்தின் தலைவர் திருமதி ஏ.எஸ்.குமரி, சட்டமன்ற உறுப்பினர் .ஜெ.ஜான் எபினேசர் ஆகியோர் உள்ளனர்.
0 Comments