வார்டு-173க்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வு
The Forecast 3 years ago சென்னை
பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-173க்குட்பட்ட பகுதிகளில்
நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார்
அவர்கள் (18.10.2022) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மண்டல
அலுவலர் திரு.திருமுருகன், 173வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சுபாஷினி அவர்கள் பலர் உட்பட உடனிருந்தனர்.
0 Comments