தொகுதியில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உதயநிதி ஸ்டாலின் மனு
The Forecast 3 years ago உதயநிதி ஸ்டாலின்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்பட
வேண்டிய வளர்ச்சிப் பணிகள் தொடர்பான கோரிக்கை மனுவினை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
(20.10.2022) முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் .சுகன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில்
மேயர் ஆர்.பிரியா அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் .மு.மகேஷ்குமார் அவர்கள்,
நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) .நே.சிற்றரசு அவர்கள், துணை ஆணையாளர் (பணிகள்) .எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., அவர்கள்,
மாமன்ற உறுப்பினர் .ஏ.ஆர்.பி.எம்.காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments