Loading . . .




தமிழகத்தை தகர்க்க திட்டமா?

The Forecast 3 years ago காவல் துறை

கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு ரகசிய குறியீட்டுடன் சீட்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட

பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக சுற்றுலா தலங்கள் என எழுதப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் முபின் தற்கொலை படையாக செயல்பட்டிருக்கலாம் என என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

0 Comments

Post your comment here

காவல் துறை Relateted News