Loading . . .




தமிழ்நாடு டைப்ரைட்டிங் தேர்வு ஒத்திவைப்பு

The Forecast 3 years ago கல்வி

கனமழை காரணமாக நாளை முதல் நடக்கவிருந்த தட்டச்சுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கட்டுப் பாட்டில், தமிழகம் முழுதும் வணிகவியல் பயிலகங்கள் என்ற தட்டச்சு பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு நாளை & நாளை மறுநாள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு, நவ.19, 20ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.


0 Comments

Post your comment here

கல்வி Relateted News