கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள கலவர தனியார் பள்ளி மீண்டும் திறப்பு.
The Forecast 2 years ago கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில்
12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து நடந்த வன்முறையில்,பள்ளியின் உடைமைகள் சூறையாடப்பட்டது இதனைத் தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.
மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடந்து வந்தன. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், ஒரு மாதத்திற்கு பள்ளியை திறக்க அனுமதியளித்துள்ளது.
மூன்றாம் மாடி மட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
0 Comments