Loading . . .




நிர்பயா நிதியின்கீழ் ரூ.4..67 கோடி மதிப்பில் சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்

The Forecast 3 years ago சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு நிர்பயா நிதியின்கீழ் ரூ.4..67 கோடி மதிப்பில் சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை  மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள்  (13.12.2022) தொடங்கி வைத்து நாப்கின் அலமாரிகளை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், நிலைக்குழுத் தலைவர் (சுகாதாரம்) டாக்டர் கோ.சாந்தகுமாரி அவர்கள், துணை ஆணையாளர் (கல்வி) திருமதி டி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள், கல்வி அலுவலர், உதவி கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

சென்னை Relateted News