Loading . . .




அடுத்த மாதம் முதல் மாதம் ரூ, 1000?

The Forecast 3 years ago தமிழ்நாடு

அடுத்த மாதம் முதல் மாதம் ரூ, 1000?கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் திமுக வெற்றிபெற்றால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் வெற்றி பெற்று ஓராண்டுக்கு மேல் ஆகியும் அது நிறைவேற்றப்படாமல் உள்ளது.இந்நிலையில் அடுத்தமாதம் தமிழ்நாடு பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக 50 லட்சம் அட்டைதாரர்களுக்கு 1000 வழங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News