கடந்த 20 மாதங்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை இந்த ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
The Forecast 3 years ago தமிழ்நாடு
பணியாற்ற வேண்டும்.
அரசு திட்டங்களை செம்மையாக நிறைவேற்றிட துறைகளுக்கிடையான ஒருங்கிணைப்பு அவசியம். அனைத்து திட்டங்களுமே அரசின் திட்டங்கள்தான் என்பதை மனதில் நிறுத்தி அரசு அலுவலர்கள் செயல்பட வேண்டும். ஆய்வு செய்யப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தான் ஆய்வு செய்ய உள்ளேன். தலைமை செயலாளரும் மாதந்தோறும் இந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வு கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், அரசு செயலாளர்கள், துறை தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இருபது மாதம் கடந்துவிட்டது. திட்டங்களை செயல்படுத்துதல், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் தடைகள் ஏற்படலாம்.
* முன்கூட்டியே 2023ம் ஆண்டுக்குள் அனைத்து திட்டங்களும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன என்ற நிலையை எட்டியாக வேண்டும்.
* அதற்கான பணிகளை இன்றே நீங்கள் தொடங்க வேண்டும்.
* தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து துறை செயலாளர்கள் கண்காணித்து, விரைந்து முடிக்க வேண்டும்.
* புதிய திட்டங்களை அறிவிப்பதில் உள்ள ஆர்வம், அவற்றை விரைந்து நிறைவேற்றுவதிலும் இருக்க வேண்டும்.
0 Comments