Loading . . .




வெறும் ரூ.250ல்! திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'

The Forecast 3 years ago திண்டுக்கல்

திண்டுக்கல் மக்களே இப்போது வெறும் ரூ.250ல்! திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்' என்ற திட்டத்தின் கீழ், முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.250 செலுத்துபவர்களுக்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு இ.சி.ஜி, எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யப்படும்என திண்டுக்கல் அரசு மருத்துவ அதிகாரிகள் கூறினர்.

0 Comments

Post your comment here

திண்டுக்கல் Relateted News