Loading . . .




திண்டுக்கல்-கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவுத்துறை அமைச்சர் .இ.பெரியசாமி

Arut Selvan 4 years ago திண்டுக்கல்

கூட்டுறவுத்துறை அமைச்சர் .இ.பெரியசாமி, அவர்கள்,கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 50,120 பயனாளிகளுக்கு ரூ.181 கோடி மதிப்பிலான நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பங்காருபுரத்தில் காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் (11.02.2022) நடைபெற்ற அரசு விழாவில், கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 50,120 பயனாளிகளுக்கு ரூ.181 கோடி மதிப்பிலான நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் பணியை,  கூட்டுறவுத்துறை அமைச்சர் .இ.பெரியசாமி, அவர்கள், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் .ப.வேலுச்சாமி முன்னிலையில் பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கி துவக்கி வைத்தார்கள்.

0 Comments

Post your comment here

திண்டுக்கல் Relateted News