அன்புஜோதி ஆசிரமம் வழக்கு
CBCID-க்கு மாற்றம்!
விழுப்புரம் மாவட்டம் அன்புஜோதி ஆசிரமத்தின் பாலியல் அத்துமீறல் மற்றும்
பலர் காணாமல் போனது தொடர்பான வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக
டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
விதிமுறைகளை மீறி செயல்பட்ட அந்த
ஆசிரமம், மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி மூடப்பட்டது. இந்த வழக்கில் ஆசிரமம்
உரிமையாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வலுத்த
கோரிக்கைகளால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
0 Comments