Loading . . .




தமிழ்நாட்டுக்கு பெரும் ஆபத்து. உஷார்

The Forecast 3 years ago தமிழ்நாடு

தமிழ்நாட்டுக்கு பெரும் ஆபத்து. உஷார் in

2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில்

14 மாநிலங்களின் உட்கட்டமைப்பு, இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் என்று என XDI வெளியிட்ட ஆய்வறிக்கையில்

எச்சரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு காலநிலை

ஆபத்து என்று தலைப்பிடப்பட்ட அந்த

ஆய்வறிக்கையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பீகார், உ.பி., அசாம், ராஜஸ்தான்,

கர்நாடகா, மகாராஷ்டிரா, ம.பி ஆகியவற்றை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் தாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News