'ஹெலிகாப்டர் வாங்கி
கொடுப்போம்' அண்ணாமலை
ராணுவ வீரர் பிரபு கொலைக்கு நீதி கேட்டுந டக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை, "பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமியின் சேதப்படுத்தப்பட்ட கார் கட்சி பணத்தில் இருந்து சரி செய்து தரப்படும். மீண்டும் சேதப்படுத்தினால் புது கார் வாங்கி கொடுப்போம். அதையும் சேதப்படுத்தினால் ஹெலிகாப்டர் வாங்கி கொடுப்போம்" என பேசினார். சில தினத்துக்கு முன் மர்ம நபர்கள் இந்த தாக்குதலை நடத்தினர்.
0 Comments