Loading . . .




முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பிறந்த நாள் விழா.- செய்தித் துறை செயலாளர் மரு. இரா.செல்வராஜ், இ.ஆ.ப., மலர் தூவி மரியாதை.

The Forecast 3 years ago தமிழ்நாடு

(24.02.2023) தமிழ்நாடு அரசின் சார்பில், முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை காமராசர் சாலை, தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவப்படத்திற்கு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு. இரா.செல்வராஜ், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் திரு. த.மோகன், இ.ஆ.ப., ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News