அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூன் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை கல்லூரிகளில் சேர இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் 54,638 பேர் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர். இதில் சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 29 - 31 வரை நடைபெறுகிறது. பொது கலந்தாய்வு ஜூன் 1 - 20ம் தேதி வரை நடைபெற இருக்கிறது
0 Comments