கல்விக்கட்டணம் விலக்கு.. மாணவர்களுக்கு மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என அனைத்து கல்லூரிகளுக்கும் தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரசு-அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கல்விக்கட்டணம், தனிக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக்கூடாது.
மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது
0 Comments