Loading . . .




பள்ளி திறப்பு.. அனைத்து பள்ளிகளுக்கும் புதிய உத்தரவு

The Forecast 3 years ago கல்வி


இன்னும் 4 நாட்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளி வாகனங்களில் உள்ளேயும், வெளியேயும் கேமராக்கள் பொருத்த அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கேமராக்கள் பொருத்தாத வாகனங்கள்,

மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதியில்லை. ஜிபிஆர்எஸ் கருவிகள், தீயணைப்பான்கள், முதலுதவிப்பெட்டி, அவசரகால வழி, மாணவர்கள் ஏறி இறங்கும் படிக்கட்டுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

0 Comments

Post your comment here

கல்வி Relateted News

Latest News