தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. 11-ம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் 12-ம் வகுப்பு பாடங்களை தனியார் பள்ளிகள் எடுத்து வந்த காரணத்தால் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், 11-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதுவதில் சிக்கில் எழுவதால், பொதுத் தேர்வை ரத்து செய்யலாம் எனக் கூறப்படுகிறது.
0 Comments