தமிழ்நாடு முழுவதும் 6-12ம் வகுப்புக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட உடனே, மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டு - புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்ட இலவச நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன. படநூல்கள் வழங்கப்பட்ட உடன், இன்றே ஆசிரியர்கள்
, மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத்தரவும், அதேபோல், விளையாட்டுகளுக்கு நேரம் ஒதுக்கவும் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments