சென்னையில் வேகமாக வாகனம் ஓட்டினால் எனவும் கூறியுள்ளார்.
அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். பகலில் 40 கி.மீ வேகத்தை கடந்தும், இரவில் 50 கி.மீ வேகத்தை கடந்தும் வாகனம் ஓட்டிச் சென்றால் அதிவேக பயணம் என வழக்கு பதியப்படும் என்றும் இதற்காக ஸ்பீடு ரேடார் கருவி பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் தானியங்கி முறையில் வழக்குபதிவு செய்யப்படும்
0 Comments