Loading . . .




தொலைநிலைக் கல்வி படிப்புகள்: ஜூலை 5 முதல் விண்ணப்பப்பதிவு

The Forecast 3 years ago கல்வி

தொலைநிலைக்கல்வியில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர்க்கை பெற ஜூலை 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எஸ்.ஏழுமலை வெளியிட்ட அறிவிப்பு: சென்னை பல்கலை.யில் தொலைநிலைக் கல்வியில் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளில் 2023-24-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை

விண்ணப்பப்பதிவு ஜூலை 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பல்கலைக்கழகத்தின் 64 கற்றல் உதவி மையம் மூலமாகவும் மாணவர்கள் சேரலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

0 Comments

Post your comment here

கல்வி Relateted News

Latest News