Loading . . .




உதவித்தொகை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

The Forecast 2 years ago கல்வி

அரசுப் பள்ளிகளில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் +1 வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள உதவித்தொகையை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. 'தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு’ நடத்தப்பட்டு, அதன் மூலம் 1,000 பேர் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ரூ.1000 வீதம் (ஒரு கல்வியாண்டுக்கு 10 மாதங்களுக்கு மட்டும்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்பட உள்ளது.

0 Comments

Post your comment here

கல்வி Relateted News

Latest News