Loading . . .




பிரதமர் போட்டியில் இருந்து விலகியது AAP

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி கட்சி, பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் MP ராகவ் சத்தா தெரிவித்துள்ளார்.

INDIA கூட்டணியில் பல முக்கிய கட்சிகள் இடம் பிடித்திருப்பதால் பிரதமர் பதவிக்கான போட்டி அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் AAPயின் இந்த முடிவு, கூட்டணி தலைவர்களை நிம்மதி அடைய செய்திருக்கிறது. மற்ற கட்சிகள் என்ன முடிவு எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இன்னும் நீடிக்கிறது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News