திமுக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர்களை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:திமுக சட்டதிட்ட விதி 26- பி...
தனக்கு வழங்கப்பட்டுள்ள திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பை, மிகப் பெரிய பொறுப்பாக பார்ப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகு...
நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என கடந்த மாதம் 9-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிர்வாகிக...
உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு என்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கழகப் பொதுச் செயலாளர் திரு...
திமுக பொது செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பு: கட்சி நிர்வாக வசதிக்காகவும்- கட்சி பணிகள் செம்மையாக நடைபெறவும், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்கள் சட்டமன்ற தொகுதிகள் மற்றும்...
திமுகவில் இருந்துஅந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கே.எஸ்.ராதாகிருஷ்ணன்இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பைகட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், வியாழக்கிழமைவெளியிட்டார். கட்சியின் கட்டுப...