Loading . . .




திமுக செய்தித் தொடர்பாளர் அதிரடி நீக்கம்

The Forecast 3 years ago திமுக

திமுகவில் இருந்து

அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

இடைநீக்கம்

செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை

கட்சியின் பொதுச்

செயலாளர் துரைமுருகன், வியாழக்கிழமை

வெளியிட்டார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும்,

கட்சிக்கு அவப் பெயர்

ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் கட்சியின்

அடிப்படை உறுப்பினர்

உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும்

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இடைநீக்கம்

செய்யப்படுவதாக தனது அறிவிப்பில் துரைமுருகன்தெரிவித்துள்ளார். 

0 Comments

Post your comment here

திமுக Relateted News

Latest News