ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - கருத்துக் கணிப்பு வெளியிட தடைதமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முறைகேடுகளை தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது" என்ற தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை ஏற்று, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை சென்னை உய...
ஈரோடு கிழக்கு தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அவ...
2 கிலோ கறி, 5,000 பணம் விநியோகம் இடைத்தேர்தலில் திமுகவினர்வாக்காளர்களுக்கு 2 கிலோ கறி, =5000 வரை பணமும் கொடுப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார்அளித்துள்ளார். தொகுதியில் பணம் வ...
வரும் 27ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 பேர் களத்தில் உள்ளனர். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பாஜக தலைவர் அண்ணாமலை 2 நாட்கள் தேர்தல் பிரசாரம்..! தினத்தந்தி பிப்ரவரி 12, 8:12 am ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர...
அரசியல்வேட்பாளருக்கு ஆதரவு மட்டும் தான்; அதிமுக பிரசாரத்தை புறக்கணிக்கும் பாஜக?.. தேர்தல் குழு எங்கே என தேடும் அதிமுக நிர்வாகிகள்அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை பாஜ நிர்வாகிகள் புறக்கணித்து வருகின்றனர்....
அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த காரணத்தால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.ஈர...
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவு அளிப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் அறிவிக...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அதிமுகவில் நடைபெறும் உச்சக்கட்ட குழப்பத்தால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிமுக...
எடப்பாடி அணி அறிவித்த வேட்பாளரை ஓ.பன்னீர்செல்வம் அணி ஏற்க மறுப்பு: அவைத்தலைவர் அனுப்பிய கடிதத்தையும் நிராகரித்தது, இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?..எடப்பாடி அணி அறிவித்த வேட்பாளரை ஓ.பன்னீர்செல்வம் அணி...