அரசியல்வேட்பாளருக்கு ஆதரவு மட்டும் தான்; அதிமுக பிரசாரத்தை புறக்கணிக்கும் பாஜக?.. தேர்தல் குழு எங்கே என தேடும் அதிமுக நிர்வாகிகள்
The Forecast 3 years ago ஈரோடு
அரசியல்வேட்பாளருக்கு ஆதரவு மட்டும் தான்; அதிமுக பிரசாரத்தை புறக்கணிக்கும் பாஜக?.. தேர்தல் குழு எங்கே என தேடும் அதிமுக நிர்வாகிகள்
அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை பாஜ நிர்வாகிகள் புறக்கணித்து வருகின்றனர். இது ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நிறுத்திய வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் வாங்கிய நிலையில், எடப்பாடி தரப்பு மட்டும் வேட்பாளரை இரட்டை இலை சின்னத்தில் நிறுத்துகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது.
தலைவராக காட்டிக் கொண்டு தான் சொன்ன சீட்களை மட்டுமே வாங்கி கொண்டு நிற்கவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்தார். அதனால் இந்த முறை எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. திமுக கூட்டணிக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என்று பல்வேறு தரப்பினரும் களம் இறங்கியுள்ளனர்.
அதிமுக இன்றுதான் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தையே நடத்துகிறது
0 Comments