2 கிலோ கறி, 5,000 பணம் விநியோகம் இடைத்தேர்தலில் திமுகவினர்
வாக்காளர்களுக்கு 2 கிலோ கறி, =5000 வரை பணமும் கொடுப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார்
அளித்துள்ளார். தொகுதியில் பணம் விநியோகம் செய்வதற்கான டோக்கன்கள் திமுகவினரிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்டது பற்றி பாஜக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. எனினும், இதுவரை நடவடிக்கை இல்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கான புகாரில் அவர் குற்றம்சாட்டினார்.
0 Comments