Loading . . .




அடுத்தாண்டு ஏவப்படவுள்ள நிசார் செயற்கைகோள்

The Forecast 2 years ago தொழில்நுட்பம்

இஸ்ரோவும், நாசாவும் இணைந்து தயாரிக்கும் நிசார் செயற்கைக்கோள் அடுத்தாண்டு ஏவப்படும் என ISRO தெரிவித்துள்ளது. சிந்தடிக் அப்பர்ச்சர் ரேடார் எனப்படும் 'நிசார்' இந்திய-அமெரிக்க தொழில்நுட்பத்தில் உருவானது. நிசார் செயற்கைக்கோளுக்கான முழு சோதனைகளும் பெங்களூருவில் நடந்து வருவதாகவும், கடல்மட்ட உயரம், எரிமலை வெடிப்பு, பனிக்கட்டி உருகுதல் தரவுகளை நிசார் செயற்கைக்கோள் துல்லியமாக தரும் எனவும் ISRO கூறியுள்ளது.

0 Comments

Post your comment here

தொழில்நுட்பம் Relateted News