விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம், சென்னையில் நடைபெற உள்ளது
The Forecast 2 years ago விடுதலை சிறுத்தைகள்
வி.சி.கா., கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்
உயர்நிலைக் குழு கூட்டம் தொடர்பாக கட்சித் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :
கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் சென்னை அசோக் நகரில் உள்ள வி.சி.கா., தலைமையகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர் நிலைக் குழு கூட்டம், நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர், தலைமை நிலையச் செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், கருத்தியல் பரப்புச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்ப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
0 Comments