Loading . . .




குடியிருப்பு பகுதி பொதுமக்களுக்கு தோட்டக்கலை துறையின் சார்பில். நடமாடும் வாகனங்கள் மூலம் மலிவு விலையில் காய்கறிகள் விற்பனை

The Forecast 2 years ago அரசு செய்திகள்

உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் , வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி. அபூர்வா, இ.ஆ.ப.,

சென்னையில், மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி பொதுமக்களுக்கு தோட்டக்கலை துறையின் சார்பில். நடமாடும் வாகனங்கள் மூலம் மலிவு விலையில் காய்கறிகள் விற்பனையை வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்வின்போது வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி. அபூர்வா, இ.ஆ.ப., வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநர் ச. நடராசன், இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் ஆர். பிருந்தாதேவி, இ.ஆ.ப., மற்றும் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News