Loading . . .




மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வேளாண் துறை சார்பாக நிவாரண நிதி வழங்கபட்டது

The Forecast 2 years ago அரசு செய்திகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை - உழவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில்,  வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பணியாளர்களின் ஒருநாள் சம்பளத் தொகையான ஒரு கோடியே ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

உடன், வேளாண்மை - உழவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்  கீதாலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News