தி. மு. க. இளைஞரணியின் இரண்டாவது மாநில அளவிலான மாநாடு முன்னேற்பாடு பணிகளை கழக நிர்வாகிகளுடன் பார்வையிட் அமைச்சர் கே.என். நேரு
The Forecast 2 years ago திமுக
அமைச்சர் கே.என். நேரு , உடன் கழக நிர்வாகிகள்
திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் 2 வது மாநில அளவிலான மாநாடு வருகிற 24.12.2023 அன்று சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு கழக முதன்மைச் செயலாளர்/ நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு நேரில் சென்று விழா முன்னேற்பாடு பணிகளை கழக நிர்வாகிகளுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
0 Comments