Loading . . .




நெடுஞ்சாலைத்துறையில், பணிபுரியும் பணியாளர்களுக்கு "பணி மாற்றம் மற்றும் பதவி உயர்வு" ஆணைகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

The Forecast 2 years ago அரசு செய்திகள்

அமைச்சர் எ.வ.வேலு , நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் ந.சாந்தி,

சென்னை, தலைமைச் செயலகத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நெடுஞ்சாலைத்துறையில், பணிபுரியும் பணியாளர்களுக்கு "பணி மாற்றம் மற்றும் பதவி உயர்வு" ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் ந.சாந்தி, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் கட்டுமானம் & பராமரிப்பு இரா.சந்திரசேகர் மற்றும் இணை இயக்குநர் (நிர்வாகம்) ஆர்.விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News